SERC சென்னை வேலைவாய்ப்பு

SERC சென்னை வேலைவாய்ப்பு 2021, JSA & Driver காலியிடங்கள்

SERC சென்னை வேலைவாய்ப்பு 2021 | Driver & Technician | மொத்தம் 14 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2021 புதிய SERC சென்னை வேலைவாய்ப்பு 2021: CSIR – Structural Engineering Research Centre, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  Junior Secretariat Assistant, Driver மற்றும் Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் …

Check NowSERC சென்னை வேலைவாய்ப்பு 2021, JSA & Driver காலியிடங்கள்

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021, SFA காலியிடங்கள்

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021 | HVD, Technician & SFA | மொத்தம் 11 காலியிடங்கள் | கடைசி தேதி: 03.03.2021 புதிய ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. HVD (Heavy Vehicle Driver), Technician …

Check Nowஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021, SFA காலியிடங்கள்

TANGEDCO வேலைவாய்ப்பு

TANGEDCO வேலைவாய்ப்பு 2021, 2918 காலியிடங்கள்

TANGEDCO வேலைவாய்ப்பு 2021 | TNEB | Field Assistant | மொத்தம் 2900 காலியிடங்கள் | கடைசி தேதி 16.03.2021 புதிய TANGEDCO வேலைவாய்ப்பு 2021: Tamil Nadu Generation and Distribution Corporation Limited (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்), தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  Field Assistant (Trainee) பணிக்கான காலியிடத்தை நேரடி …

Check NowTANGEDCO வேலைவாய்ப்பு 2021, 2918 காலியிடங்கள்

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021 | Tradesman Mate | மொத்தம் 1159 காலியிடங்கள் | கடைசி தேதி: 07.03.2021 புதிய இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021: Indian Navy (இந்திய கடற்படை), தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு [INCET-TMM 01/ 2021] ஒன்றை வெளியிட்டுள்ளது. Tradesman Mate ‘Group- C’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு Indian Navy Civilian …

Check Nowஇந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

TNHRCE வேலைவாய்ப்பு

TNHRCE வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

TNHRCE வேலைவாய்ப்பு 2021 | இந்து சமய அறநிலையத்துறை | கணிணி இயக்குநர், தட்டச்சர் & ஓட்டுநர் | மொத்தம் 27 காலியிடங்கள் | கடைசி தேதி: 23.02.2021 தற்போதைய TNHRCE வேலைவாய்ப்பு 2021: இராமநாதபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை …

Check NowTNHRCE வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes