IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021, Forester காலியிடங்கள்

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 | Forester & Deputy Ranger | மொத்தம் 02 காலியிடங்கள் | கடைசி தேதி: 31.03.2021

புதிய IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB) கோயம்புத்தூர், தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ICFRE IFGTB அறிவிப்பானது Forester மற்றும் Deputy Ranger பணியிடங்களை Deputation முறையில் நிரப்பிட உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021.

Deputy Forest Range Officer பணிக்கு விண்ணப்பிக்க

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB)
பணிகள் Forester & Deputy Ranger
காலியிடங்கள் 02
பணியிடம் கோயம்புத்தூர்
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் ifgtb.icfre.gov.in

18.09.2020 அன்று IFGTB கோயம்புத்தூர் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு [Advt. No. 01/2020] தற்போது கடைசி தேதியை நீட்டித்து உள்ளது. விண்ணப்ப படிவம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை தனித்தனியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப தபால் உறையின் மேல் எந்த பணிக்கான விண்ணப்பம் என்பதை எழுதி அனுப்ப வேண்டும். ஓய்வு பெற்ற வன காவலர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இது போன்ற மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துக்கொள்ள எங்களது வலைதளத்தை பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

IFGTB கோயம்புத்தூர் காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Forester 01
Deputy Ranger 01
மொத்த காலியிடங்கள் 02

IFGTB கோயம்புத்தூர் காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வி மற்றும் அனுபவம்:

  • Forester பணிக்கு இணையான பதவி வகித்திருக்க வேண்டும். எட்டு ஆண்டுகள் Forest Guard அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வனவியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Ranger பணிக்கு இணையான பதவி வகித்திருக்க வேண்டும். பத்து ஆண்டுகள் Forester அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வனவியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • ifgtb.icfre.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Advertisement என்பதை கிளிக் செய்து Last date extended for Advertisement No.01/2020 Dt. 18.09.2020 for recruitment to fill-up of the vacant post of Forester & Deputy Ranger on deputation at IFGTB, Coimbatore என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: Office of the Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002.
  • விண்ணப்பத்தை கடைசி தேதி 31.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

கட்டண விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.
  • கட்டணங்களை Demand Draft மூலம் The Director, IFGTB payable at Coimbatore என்ற முகவரியில் செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 | Deputy Forest Range Officer | கடைசி தேதி: 01.03.2021

புதிய IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB) கோயம்புத்தூர், தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ICFRE IFGTB அறிவிப்பானது Deputy Forest Range Officer பணிக்கான காலியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்பிட உள்ளது. இந்த பணிக்கு ஓய்வு பெற்ற Deputy Forest Range Officer/ Forest Range Officer நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2021.

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Institute of Forest Genetics & Tree Breeding (IFGTB)
விளம்பர எண் File. No. CTR – I/ 23 – 6/ 2021/ FRO/ Contract
பணி Deputy Forest Range Officer
பணியிடம் கோயம்புத்தூர்
ஊதிய விவரம் ரூ. 35,000
அறிவிப்பு வெளியான நாள் 15.02.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் ifgtb.icfre.gov.in

இந்த வேலைவாய்ப்பானது தற்காலிகமானது, இதன் பதவிக்காலம் ஆறு மாதங்கள் மட்டுமே. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

IFGTB கோயம்புத்தூர் காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வி மற்றும் அனுபவம்:

  • பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் Deputy Forest Range Officer/ Forest Range Officer அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • நேர்காணல்

IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • ifgtb.icfre.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Advertisement என்பதை கிளிக் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
  • விண்ணப்பத்துடன் கல்விச் சான்று மற்றும் அனுபவ சான்று ஆகிய சான்றிதழ்களின் நகல்களை அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The Director, IFGTB, Coimbatore.
  • விண்ணப்பத்தை கடைசி தேதி 01.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், கடைசி தேதி முடிந்த பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்படாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes