இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021, OA & Driver காலியிடங்கள்

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் & அலுவலக உதவியாளர் | கால்நடை பராமரிப்புத்துறை | மொத்தம் 02 காலியிடங்கள் | கடைசி தேதி: 06.03.2021 புதிய இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021: இராணிப்பேட்டை மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை, தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் 02 …

Check Nowஇராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021, OA & Driver காலியிடங்கள்

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 | Post Doctoral Fellowship | மொத்தம் 10 காலியிடங்கள் | கடைசி தேதி: 01.03.2021 புதிய பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021: Bharathiar University (பாரதியார் பல்கலைக்கழகம்) கோயம்புத்தூர், தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு Bharathiar Cancer Theranostics Research Centre- யில் உள்ள காலியிடங்களை நிரப்பிட உள்ளது. Post …

Check Nowபாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

TANUVAS வேலைவாய்ப்பு

TANUVAS வேலைவாய்ப்பு 2021, Project Assistant காலியிடங்கள்

TANUVAS வேலைவாய்ப்பு 2021 | Project Associate – II & Project Assistant | மொத்தம் 02 காலியிடங்கள் | நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு: 02.03.2021 புதிய TANUVAS வேலைவாய்ப்பு 2021: Tamil Nadu Veterinary and Animal Sciences University (தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்), தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி …

Check NowTANUVAS வேலைவாய்ப்பு 2021, Project Assistant காலியிடங்கள்

TNHB வேலைவாய்ப்பு

TNHB வேலைவாய்ப்பு 2021, Driver & OA காலியிடங்கள்

TNHB வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் & அலுவலக உதவியாளர் | மொத்தம் 15 காலியிடங்கள் | கடைசி தேதி: 28.02.2021 புதிய TNHB வேலைவாய்ப்பு 2021: Tamilnadu Housing Board (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்), தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த TNHB ஆட்சேர்ப்பு அறிவிப்பானது காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட உள்ளது. ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் …

Check NowTNHB வேலைவாய்ப்பு 2021, Driver & OA காலியிடங்கள்

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, Project Fellow காலியிடங்கள்

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 | Post Doctoral Fellow & Project Fellow | மொத்தம் 35 காலியிடங்கள் | கடைசி தேதி: 01.03.2021 புதிய மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021: University of Madras (சென்னை பல்கலைக்கழகம்), தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து RUSA 2.0 திட்டத்திற்கான தற்காலிக காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் …

Check Nowமெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, Project Fellow காலியிடங்கள்

TNeGA வேலைவாய்ப்பு

TNeGA வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

TNeGA வேலைவாய்ப்பு 2021 | Software Engineer & Data Scientists | கடைசி தேதி: 21.02.2021 புதிய TNeGA வேலைவாய்ப்பு 2021: Tamil Nadu e-Governance Agency (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை), தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Senior Software Developer – Blockchain, Senior Technical Architect (Blockchain), Tech Lead – Blockchain Development, Tech …

Check NowTNeGA வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, Lab Assistant காலியிடங்கள்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 | Lab Assistant & Lab Technician | மொத்தம் 04 காலியிடங்கள் | கடைசி தேதி: 01.03.2021 மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021: Madurai Kamaraj University (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்), புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Antiquity and Peopling of the Deccan – an …

Check Nowமதுரை காமராஜ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, Lab Assistant காலியிடங்கள்

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021, SFA காலியிடங்கள்

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021 | HVD, Technician & SFA | மொத்தம் 11 காலியிடங்கள் | கடைசி தேதி: 03.03.2021 புதிய ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. HVD (Heavy Vehicle Driver), Technician …

Check Nowஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021, SFA காலியிடங்கள்

SIPCOT வேலைவாய்ப்பு

SIPCOT வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

SIPCOT வேலைவாய்ப்பு 2021 | உதவி பொறியாளர் | மொத்தம் 05 காலியிடங்கள் | கடைசி தேதி: 20.03.2021 புதிய SIPCOT வேலைவாய்ப்பு 2021: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (State Industries Promotion Corporation of Tamil Nadu Limited), தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு [அறிவிக்கை எண்: 03/2021] செய்தித்தாளில் வெளியாகி உள்ளது. உதவி …

Check NowSIPCOT வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021 | Extension Officer (Grade II) & Junior Executive | மொத்தம் 10 காலியிடங்கள் | கடைசி தேதி: 03.03.2021 தற்போதைய ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (The Madurai District Cooperative Milk Producers Union Ltd) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த …

Check Nowஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes