TANUVAS வேலைவாய்ப்பு 2021, Project Assistant காலியிடங்கள்

TANUVAS வேலைவாய்ப்பு 2021 | Project Associate – II & Project Assistant | மொத்தம் 02 காலியிடங்கள் | நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு: 02.03.2021

புதிய TANUVAS வேலைவாய்ப்பு 2021: Tamil Nadu Veterinary and Animal Sciences University (தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்), தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியின், கால்நடை நுண்ணுயிரியல் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நேர்காணல்/ எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. Project Associate – II மற்றும் Project Assistant பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணிகளுக்கு நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு 02.03.2021 அன்று நடைபெற உள்ளது. தகுதி நிரம்பிய விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்.

TANUVAS வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University
பணிகள் Project Associate – II & Project Assistant
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
Walk-In Interview/ எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 02.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் tanuvas.ac.in

எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு தகுதியானவர்கள். தகுதியான நபர்கள் தங்களது முழு விவரங்கள் (Bio Data) மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். Project Associate – II பணிக்கு எழுத்து மற்றும் பேச்சு திறனில் சிறந்திருக்க வேண்டும். இது போன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களது இணையதளத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை கீழே வழங்கி உள்ளோம்.

TANUVAS காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Project Associate – II 01
Project Assistant 01
மொத்த காலியிடங்கள் 02

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி:

  • Project Associate – II பணிக்கு Anthropology, Sociology, Political Science/ Related social & Behavioural sciences துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். UGC JRF/ NET தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு Anthropology, Sociology, Political Science/ Related social & Behavioural sciences துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

ஊதிய விவரம்:

  • Project Associate – II: ரூ. 28,000 – 35,000/-
  • Project Assistant: ரூ. 20,000/-

Walk-In Interview விவரங்கள்:

  • தேதி: 02.03.2021.
  • நேரம்: காலை 11.00 மணி.
  • இடம்: Dept. of Veterinary Microbiology, Madras Veterinary College, Vepery, Chennai – 600 007.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • tanuvas.ac.in என்ற TANUVAS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் Job Vacancies என்பதை கிளிக் செய்து A walk-in interview would be conducted for various positions at the Dept. of Veterinary Microbiology, Madras Veterinary College, Chennai – 600 007.
  • அறிவிப்பை நன்றாக படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரங்கள் (Bio Data) மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் 02.03.2021 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு Dept.of Veterinary Microbiology, Madras Veterinary College, Vepery, Chennai – 600 007 என்ற இடத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற உள்ளது.
  • விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு TANUVAS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes