பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 | Post Doctoral Fellowship | மொத்தம் 10 காலியிடங்கள் | கடைசி தேதி: 01.03.2021

புதிய பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021: Bharathiar University (பாரதியார் பல்கலைக்கழகம்) கோயம்புத்தூர், தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு Bharathiar Cancer Theranostics Research Centre- யில் உள்ள காலியிடங்களை நிரப்பிட உள்ளது. Post Doctoral Fellowship பணிக்கான காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 01.03.2021.

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Bharathiar University
பணி  Post Doctoral Fellowship
காலியிடங்கள் 10
ஊதிய விவரம் ரூ. 25,000 – 50,000/-
பணியிடம் கோயம்புத்தூர்
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் cdn.b-u.ac.in

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த  Fellowship பதவிக்கான காலம் ஒரு ஆண்டு. பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது 1982இல் நிறுவப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது. எங்களது வலைதளத்தை பின்பற்றி இது போன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.

Post Doctoral Fellowship காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி:

  • முதல் நிலையில் Ph.D. பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயது 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல்

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • cdn.b-u.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Recruitments என்பதை கிளிக் செய்து Post Doctoral Fellowship – RUSA 2.0 – Bharathiar Cancer Theranostics Research Centre (Date:01.03.2021) என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: Director, Internal Quality Assurance cell (IQAC), Bharathiar University, Coimbatore 641046.
  • மின்னஞ்சல்: rct.iqac@buc.edu.in
  • விண்ணப்பத்தை கடைசி தேதி 01.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes